×

மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது


சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. ஐந்து லட்சம் அடையாள அட்டை அனுப்பும் பணி தொடங்கியது. தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலை விட 4,43,577 வாக்காளர்கள் அதிகரித்துள்ளது.

The post மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,CHENNAI ,Lok Sabha ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: வெளிநாடுகளை சேர்ந்த 18...