×

பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல்

சென்னை: சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வினோத்குமார் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

The post பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Chennai ,Poonthamalli, Chennai ,Vinodkumar ,Treasury ,Dinakaran ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை