×

ஐபிஎல் தொடரின் இன்றைய 2 போட்டிகளில் சென்னை – டெல்லி; குஜராத் – ஹைதராபாத் மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. அகமதாபாத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் குஜராத்-ஹைதராபாத் அணிகளும், விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை – டெல்லி அணிகளும் மோத உள்ளன.

The post ஐபிஎல் தொடரின் இன்றைய 2 போட்டிகளில் சென்னை – டெல்லி; குஜராத் – ஹைதராபாத் மோதல் appeared first on Dinakaran.

Tags : IPL ,Chennai ,Delhi ,Gujarat ,Hyderabad ,Ahmedabad ,Visakhapatnam ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...