×

வாக்குச்சாவடியில் கலெக்டர் ஆய்வு

திருப்புவனம்,மார்ச் 31: திருப்புவனம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் நேற்று ஆய்வு செய்தார். திருப்புவனம் அவுலியா நடுநிலை பள்ளி,லாடனேந்தல் துவக்கப்பள்ளி, திருப்பாச்சேத்தி தெற்கு பள்ளிகளில் கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார். கீழடி தொடக்க பள்ளியில் தேர்தல் அப்சர்வர் நரேஷ் மற்றும் போலீசார் சென்றனர். திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

The post வாக்குச்சாவடியில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,District Collector ,Asha Ajith ,Collector ,Tiruppuvanam Auliya Middle School ,Ladanendal Primary School ,Tiruppachetty South Schools ,Geezadi ,Primary School ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்