×

வேலூர் குடியாத்தம் அருகே வேப்பூர் ஏரியில் குளித்த 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வேலூர்: குடியாத்தம் அருகே வேப்பூர் ஏரியில் குளித்த 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். முனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு ஏரியில் குளித்த 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சரோஜா, அவரது மகள் லலிதா, சகோதரிகள் காஜியா, ப்ரீத்தி ஆகியோர் தங்கம் நகரை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.

The post வேலூர் குடியாத்தம் அருகே வேப்பூர் ஏரியில் குளித்த 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Veppur Lake ,Vellore ,Lake Veppur ,Muniswaran Temple ,Saroja ,Lalita ,Gajia ,Preeti ,Dinakaran ,
× RELATED ரவுடிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வேலூர் மத்திய சிறை மனநல ஆலோசகர் கைது