×

விசிகவுக்கு பானை சின்னமும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. விழுப்புரம், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

The post விசிகவுக்கு பானை சின்னமும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Mansour Alikan ,Vice President ,Thirumavalavan ,Lok Sabha ,Liberation Leopard Party ,Dimuka Alliance ,Viluppuram, Chidambaram Lok ,Mansour Alikhan ,Vellore Lok Sabha ,Mansour ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...