×

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2,000 கொடுத்த ஓபிஎஸ்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ரூ.2,000 கொடுத்துள்ளார். அறந்தாங்கியில் வாக்கு சேகரிக்க வந்தபோது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ரூ.2,000 வழங்கினார்.

The post ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2,000 கொடுத்த ஓபிஎஸ்..!! appeared first on Dinakaran.

Tags : OPS ,Ramanathapuram ,O. Panneerselvam ,Aranthangi ,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...