×

சேலம் அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Kudka ,drone ,Salem ,Atur, Salem district ,Gutka ,Dinakaran ,
× RELATED கோவையில் வாக்கு இயந்திரம்...