×

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா? என அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai ,BJP ,Sriprahumutur ,Tamil Nadu ,
× RELATED தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர்...