×

சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு..!!

சேலம்: சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார். திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் கமல்ஹாசன், சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசி வருகிறார்.

The post சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Salatil ,Chief Minister ,Justice ,Mayam ,President Kamalhassan ,Stalin ,Salem ,K. ,People's Justice Centre ,Kamalhassan ,Kamal Hassan ,Dimuka alliance ,Salaam ,Chief Minister K. People's Justice ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...