×

கருணையைப் போற்றும் கிறிஸ்தவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்துகள்: வைகோ

சென்னை: கருணையைப் போற்றும் கிறிஸ்தவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை வைகோ தெரிவித்தார். கொடுந்துயரில் தவிப்போருக்கு விடியல், நீதியை உதிக்க செய்யும் நம்பிக்கையை ஈஸ்டர் வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

The post கருணையைப் போற்றும் கிறிஸ்தவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்துகள்: வைகோ appeared first on Dinakaran.

Tags : Easter ,Renaissance Imuka ,Wiko ,Chennai ,Christians ,Kodunduyar ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு