×
Saravana Stores

கருணையைப் போற்றும் கிறிஸ்தவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்துகள்: வைகோ

சென்னை: கருணையைப் போற்றும் கிறிஸ்தவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை வைகோ தெரிவித்தார். கொடுந்துயரில் தவிப்போருக்கு விடியல், நீதியை உதிக்க செய்யும் நம்பிக்கையை ஈஸ்டர் வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

The post கருணையைப் போற்றும் கிறிஸ்தவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்துகள்: வைகோ appeared first on Dinakaran.

Tags : Easter ,Renaissance Imuka ,Wiko ,Chennai ,Christians ,Kodunduyar ,
× RELATED முரசொலி செல்வத்தின் மறைவு செய்தி என் மனதை உலுக்கியது: வைகோ இரங்கல்