×

வி.சி.க.வுக்கு பானை சின்னம் மற்றும் ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னம் கிடைக்க வாய்ப்பு..!!

சென்னை: விசிக பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதாலும் பானை சின்னம் பெறுவதில் திருமாவளவனுக்கு முன்னுரிமை வழங்கப்படும். திருச்சியில் மதிமுக வேட்பாளர் துறை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் கேட்டு மதிமுக விண்ணப்பித்திருந்தது.

The post வி.சி.க.வுக்கு பானை சின்னம் மற்றும் ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னம் கிடைக்க வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Visika ,Thirumavalavan ,VIGO ,Electoral Commission ,K. ,Dinakaran ,
× RELATED விசிக பிரசாரத்தில் தொண்டர்கள் மோதல் போலீஸ் தடியடி