×

திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலம்


மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகன் தெய்வானையுடன் எழுந்தருளிய திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்; பக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்பி வழிபாடு செய்கின்றனர்.

The post திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Panguni Festival ,Thirupparangundaram ,Kolagalam ,Madurai ,Thirupparangunram Subramaniya Swami Temple ,Panguni Ceremony ,Druhter ,Murugan ,Thiruparangundaram Panguni Festival Therotam Kolagalam ,Dinakaran ,
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா