- புத்ததருவ கூட்டுறவு சங்கம்
- சதங்குளம்
- தமிழக கூட்டுறவு ஒன்றியம்
- புத்தந்தருவ முதன்மை வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்
- புத்தந்தருவ கூட்டுறவு சங்கம்
சாத்தான்குளம், மார்ச் 29: புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 2021-22ம் ஆண்டுக்கான நிகர லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி தொகை ₹9039, கூட்டுறவு கல்வி நிதி தொகை ₹6026 என மொத்தம் ₹15065க்கான காசோலையை சங்கத்தின் செயலாளர் அருள்தாஸ், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் சாம் டேனியல் ராஜிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கணக்காளர் யோசேப் கலந்து கொண்டார்.
The post புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல் appeared first on Dinakaran.