×

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: உதவி ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியிடபட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் முடிவடைந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

The post டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,Dinakaran ,
× RELATED AI குரல் குளோனிங்கைப் பயன்படுத்தி...