×

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, கட்சி நிர்வாகிகள் அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா

தேனி: தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, கட்சி நிர்வாகிகள் அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் பெண்களை வரிசையில் நிற்க வைத்து தலா ரூ.100 வீதம் பணப்பட்டுவாடா செய்தனர்.

The post தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, கட்சி நிர்வாகிகள் அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா appeared first on Dinakaran.

Tags : Narayanasamy ,Theni ,Alanganallur ,Kalana ,Theni Constituency Supreme ,Panganilwada ,
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை