×

கன்னியாகுமரியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான்!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கினார். இன்று முதல் ஏப்.2 வரை தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீமான் பிரச்சாரம் நடத்த உள்ளார்.

 

The post கன்னியாகுமரியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான்! appeared first on Dinakaran.

Tags : NDA ,Kanyakumari ,Seaman ,NDP ,Coordinator ,Seeman ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED மாணவிகளின் தாலியை கூட விடாத நீங்கள்,...