×

எம்.பி. கணேசமூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

ஈரோடு: மதிமுக எம்.பி. கணேச மூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி இன்று காலை மாரடைப்பால் காலமானார். கடந்த 2019ம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கணேச மூர்த்தி.

The post எம்.பி. கணேசமூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Ganesh Samurthi ,Erode ,M. B. Ganesa Murthy ,Ganesa Murthy ,Lok Sabha Election ,M. ,
× RELATED தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை