×

மீண்டும் மீண்டுமா?.. ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!

ராமநாதபுரம் : மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் நேற்று வரை 5 ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் நிலையில், இறுதி நாளான இன்று கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக ஓபிஎஸ் என்ற பெயரில் 4 பேர் வேட்புமனு தாக்கல் தொடர்பாக எடப்பாடி தரப்பு மீது ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.

The post மீண்டும் மீண்டுமா?.. ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி! appeared first on Dinakaran.

Tags : Panneerselvam ,Ramanathapuram ,O. Panneerselvams ,M. Panneerselvam ,Gangaikondan ,OPS ,
× RELATED அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச்...