×

மக்களவை தேர்தல் : 30-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது!!

சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.கடந்த 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நா.த.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற்று முடிந்த பின், 30-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது.

The post மக்களவை தேர்தல் : 30-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,Chennai ,Sabha ,Tamil Nadu ,Puducherry ,DMK ,AIADMK ,BJP ,NDA ,Lok ,Elections ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...