×

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் குட்காவுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 86 பேர் கைது!!

சென்னை : சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் குட்காவுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 72 வழக்குகள் பதிவான நிலையில், 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 278 கிலோ புகையிலை பொருட்கள், 162 கிலோ மாவா, 8,250 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.96,000 ரொக்கம், 2 செல்போன்க,ள் 4 இருசக்கர வாகனங்கள், ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளது போலீஸ்.

The post சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் குட்காவுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 86 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Gudka ,Chennai ,
× RELATED புதுச்சேரி மத்திய சிறைக்குள் வீசய 5...