×

அரசின் திட்டங்களை பட்டியலிட்டு அண்ணாமலைக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி..!!

சென்னை: அரசின் திட்டங்களை பட்டியலிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி கொடுத்துள்ளார். தேர்தல் வாக்குறுதி தொடர்பாக முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். கரூரில் இந்தியா கூட்டணி தேர்தல் பணிமனையை திறந்து வைத்த பின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியுள்ளார்.

The post அரசின் திட்டங்களை பட்டியலிட்டு அண்ணாமலைக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakrapani ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,BJP ,Chief Minister ,India ,Karur ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...