×

தருமபுரி அருகே தொப்பூர் சோதனை சாவடியில் 16 கிலோ தங்கம் பறிமுதல்..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் சோதனை சாவடியில் 16 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.2.61 கோடி மதிப்பு தங்கம், வெள்ளி பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

The post தருமபுரி அருகே தொப்பூர் சோதனை சாவடியில் 16 கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Toppur checkpoint ,Dharumpuri ,Dharampuri district ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு