×

கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கில் இன்று விசாரணை..!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கில் இன்று விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Yes ,Atmi ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்