×

பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை


சென்னை: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 3 இடங்கள் உட்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

The post பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை appeared first on Dinakaran.

Tags : BANGALORE BOMBING ,NIA TEST ,TAMIL NADU ,Chennai ,Rameshwaram Cafe ,Bangalore ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...