×

ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை

மெல்போர்ன்: இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் நேற்று வெளியிட்டது. முதல் டெஸ்ட் பெர்த் அரங்கில் நவ. 22ம் தேதி தொடங்குகிறது.

தேதி போட்டி களம்

நவ. 22-26 முதல் டெஸ்ட் பெர்த்
டிச. 6-10 2வது டெஸ்ட் அடிலெய்டு
டிச. 14-18 3வது டெஸ்ட் பிரிஸ்பேன்
டிச. 26-30 4வது டெஸ்ட் மெல்போர்ன்
ஜன. 3-7 5வது டெஸ்ட் சிட்னி

The post ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை appeared first on Dinakaran.

Tags : Australia ,India ,Melbourne ,Indian ,Cricket Australia ,Perth Arena ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது