×

ஐபிஎல் 2024: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!.

ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

The post ஐபிஎல் 2024: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!. appeared first on Dinakaran.

Tags : IPL 2024 ,Chennai ,Gujarat ,Gujarat Titans ,Chennai team ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி