×
Saravana Stores

வரலாற்றில் முதல்முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்கிறது சவுதி அரேபியா

ரியாத்: வரலாற்றில் முதல்முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவுதி அரேபியா பங்கேற்கிறது. நடப்பாண்டில் நடைபெற உள்ள பிரபஞ்ச அழகி போட்டியில் சவுதி அரேபியா சார்பில் அழகிகள் பங்கேற்கின்றனர். முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவுதி அரேபியா சார்பில் 27 வயதான ரூமி அல்கஹ்தனி பங்கேற்கிறார். இளவரசர் முகமது பின் சல்மான் அல்-சத் ஆட்சியில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை சவுதி அரசு மேற்கொண்டு வருகிறது.

The post வரலாற்றில் முதல்முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்கிறது சவுதி அரேபியா appeared first on Dinakaran.

Tags : Saudi Arabia ,Miss Universe pageant ,Riyadh ,Miss Universe ,
× RELATED சவுதி அரேபிய அமைச்சகத்தில்...