×

தமிழ்நாட்டிலேயே பிரதமர் மோடி தங்கினாலும் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டிலேயே பிரதமர் மோடி தங்கினாலும் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம். மோடி அரசின் ஊழல் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்காகத்தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்.

 

The post தமிழ்நாட்டிலேயே பிரதமர் மோடி தங்கினாலும் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,BJP ,Minister ,Udayanidhi Stalin ,PM Modi ,Thiruvannamalai ,DMK ,C.N. Minister ,Annadurai ,
× RELATED மோடியின் அப்பட்டமான சதித்திட்டத்தை...