×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 90 கன அடியில் இருந்து 60.77 கன அடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் 60.77 அடியாக உள்ளது; நீர் இருப்பு 25.264 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Mettur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!