×

ஐபிஎல் போட்டிகளுக்கான 2ம் கட்ட அட்டவணை வெளியீடு : மே 26ம் தேதி சென்னையில் இறுதிப் போட்டி

மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியானது. மே 26ம் தேதி சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. முதல் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22ம் தேதிகளிலும், 2ம் தகுதிச் சுற்றுப் போட்டி மே 24ம் தேதி சேப்பாக்கத்திலும் நடைபெற உள்ளன.

The post ஐபிஎல் போட்டிகளுக்கான 2ம் கட்ட அட்டவணை வெளியீடு : மே 26ம் தேதி சென்னையில் இறுதிப் போட்டி appeared first on Dinakaran.

Tags : IPL ,Chennai ,Mumbai ,Ahmedabad ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி