×

நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று வெளியீடு

சென்னை : நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று மாலை வெளியாகிறது. மார்ச் 22 முதல் ஏப்ரல் 7ம் நாள் வரைக்குமான முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டு இருந்தது.

The post நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Tags : IPL ,Chennai ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி