×

வடசென்னையில் திமுக வேட்பாளர் கலாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார்!!

சென்னை : வடசென்னையில் அதிமுக வேட்பாளர் மனோவுக்கு பிறகு திமுக வேட்பாளர் கலாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் சேகர்பாபு வெளியேறிய நிலையில் திமுகவினருடன் சென்று கலாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார். யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என வடசென்னையில் திமுக மற்றும் அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ முதலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

The post வடசென்னையில் திமுக வேட்பாளர் கலாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார்!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Kalanidhi ,North Chennai ,Chennai ,AIADMK ,Mano ,Kalanithi ,Minister ,Shekharbabu ,
× RELATED வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி வெற்றி: 33 பேர் டெபாசிட் இழந்தனர்