×

டெல்லி ஜே.என்.யு. பல்கலை. மாணவர் அமைப்பு தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: டெல்லி ஜே.என்.யு. பல்கலை. மாணவர் அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏபிவிபி அமைப்பின் வன்முறை தந்திரங்களை முறியடித்து இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் தனது எக்ஸ் தளபதிவில் குறிப்பிட்டுள்ளார்.

The post டெல்லி ஜே.என்.யு. பல்கலை. மாணவர் அமைப்பு தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Delhi J. N. U. University ,Organization ,Chief Minister ,wing ,Student Organization ,K. ,Stalin ,Chennai ,Delhi ,J. N. U. University ,Chief Minister MLA ,K. Stalin ,ABVP ,Left-wing Student Organization ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...