×

இன்று மற்றும் நாளை இயக்கப்படுவதாக அறிவித்திருந்த நெல்லை – புனலூர் ரயில் ரத்து: ரயில்வே

சென்னை: இன்று மற்றும் நாளை இயக்கப்படுவதாக அறிவித்திருந்த நெல்லை – புனலூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு புனலூரில் இருந்து புறப்படும் ரயில், நாளை நெல்லையில் இருந்து புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

The post இன்று மற்றும் நாளை இயக்கப்படுவதாக அறிவித்திருந்த நெல்லை – புனலூர் ரயில் ரத்து: ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Nellai ,Railways ,CHENNAI ,Nellai – Punalur ,Punalur ,Nella ,Nellie ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...