×

முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை கைது செய்ய ஆணை!!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை கைது செய்ய கடலூர் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வருவதாக முகையூர் ஊராட்சி டேங் ஆப்ரேட்டர் சங்கர் தொடர்ந்த வழக்கில் கடலூர் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை கைது செய்ய ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Mukaiyur ,Regional Development Officer ,Shanmugha ,Villupuram ,Cuddalore Labor Court ,Shanmugam ,Cuddalore ,Shankar ,Mukaiyur regional development officer ,Dinakaran ,
× RELATED கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்