×

ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் புதின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

மாஸ்கோ : ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் புதின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். 140க்கும் மேற்பட்டோர் பலியான துக்கத்தின் வெளிப்பாடாக ரஷ்யா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

The post ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் புதின் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : President ,Putin ,ISIS ,Russia ,Moscow ,President Putin ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...