×

ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது போட்டியில் பெங்களூரு பஞ்சாப் அணிகள் இன்று மோத உள்ளன. இரு அணிகள் மோதும் போட்டி பெங்களூருவில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

The post ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : IPL ,Bengaluru ,Punjab ,Bengaluru Punjab ,Dinakaran ,
× RELATED அணியின் நலனுக்காக புதிய...