×

நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை

நெல்லை : நெல்லை மாநகர் பகுதிகளில் இன்று டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்வதை ஒட்டி நெல்லை மாநகர காவல் ஆணையர் மூர்த்தி டிரோன்கள் பறக்கத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellie ,Municipal Police Commissioner ,Murthy ,Chief Minister ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...