×

வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு எழுத்தறிவு திட்டத் தேர்வு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை கல்வி வழங்கும் வகையில், சிறப்பு எழுத்தறிவு திட்டத் தேர்வு நடைபெற்றது. 157 ஆண் கைதிகளும், 21 பெண் கைதிகளும் தேர்வு எழுதினர். இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார்.

The post வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு எழுத்தறிவு திட்டத் தேர்வு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vellore Central Prison ,Vellore ,District ,Governor ,Suppulakshmi ,Dinakaran ,
× RELATED ரவுடிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வேலூர் மத்திய சிறை மனநல ஆலோசகர் கைது