×

பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு 1.52 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 95 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவானது.

The post பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்! appeared first on Dinakaran.

Tags : Papua New Guinea ,Port Morsby ,Dinakaran ,
× RELATED பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்