×

புழல், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2837 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 215 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 183 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 218 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 442 மில்லியன் கனஅடியாக உள்ளது.

The post புழல், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Maghal ,Chozhavaram ,Kannangkottai ,Chennai ,Lake Maghal ,Lake Chozhavaram ,Kannankottai ,Lake Tarvaikandika ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!