- சிதம்பரம் பாராளுமன்றம்
- செலவினம்
- அரியலூர்
- சிதம்பரம்
- நிதின் சந்த் நேகி
- சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி
- சிதம்பரம் பாராளுமன்ற கட்டிடம்
- தின மலர்
அரியலூர், மார்ச்24: சிதம்பரம் நாடாளுமன்ற ெதாகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளராக நிதின் சந்த் நேகி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் செலவினப் பார்வையாளரை தொடர்பு கொள்வதற்கு 9363865089 என்ற எண்ணிற்கு பதிலாக 9363969582 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
The post சிதம்பரம் நாடாளுமன்ற ெதாகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம் appeared first on Dinakaran.