×

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு மேலும் 3 நாள் ED காவல் நீட்டிப்பு!!

டெல்லி :டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் விசாரணைக் காவல் மார்ச் 26ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை 5 நாள் காவல் கோரிய நிலையில் 3 நாட்கள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு மேலும் 3 நாள் ED காவல் நீட்டிப்பு!! appeared first on Dinakaran.

Tags : KAVITHA ,CHANDRASEKARA RA ,DELHI ,Delhi Rose Avenue Court ,Kavida ,Chandrashekara Ra ,Department of Enforcement ,
× RELATED பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கவிதா மருத்துவமனையில் அனுமதி