×

I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!

தஞ்சை: I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 16 வெவ்வேறு விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.

 

The post I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!! appeared first on Dinakaran.

Tags : INDIA alliance ,Delta districts ,Tanjore ,delta ,Chief Minister ,M.K.Stalin ,Thanjavur ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி