×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6185க்கும், சவரன் ரூ.49,480க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sawaran ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...