×

தென்காசியில் இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்வீரர் கூட்டம் வில்லிபுத்தூரில் 27ம்தேதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

*அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேச்சு

தென்காசி : தென்காசியில் இந்தியா கூட்டணி அனைத்து கட்சி செயல்வீரர்கள் கூட்டம் இலஞ்சியில் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் அருள் தொகுத்து வழங்கினார்.கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது,தென்காசி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராணி குமார் மருத்துவ பட்டம் பெற்றவர்.

அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மக்களுக்கு தேவையான பணிகளை அறிவுபூர்வமாக மேற்கொள்வார். வருகிற 27ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிபுத்தூரில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொள்கிறார். 2 தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் பிரசாரம் செய்கிறார்.

எனவே 27ம்தேதி வில்லிபுத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுகவினர், தோழமை கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த தேர்தல் மிக குறுகிய காலத்தில் நடைபெறுகிறது. திமுகவினரும் தோழமைக் கட்சியினரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி குமார், தனுஷ்குமார் எம்பி, மாவட்ட துணைச்செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் ஷெரீப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, சேக்தாவூது, ஆறுமுகச்சாமி, சேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரன், சாமித்துரை, செங்கோட்டை ரஹீம், தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, வல்லம் திவான்ஒலி,

ரவிசங்கர், ஜெயக்குமார், சுரேஷ், நகர செயலாளர்கள் சாதிர், வக்கீல் வெங்கடேசன், அப்பாஸ், கணேசன், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, முத்தையா, பண்டாரம், முத்து, ராஜராஜன், வெள்ளத்துரை, உசேன், சிதம்பரம், கோபால், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக்அப்துல்லா, யூனியன் துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், வக்கீல் வேலுச்சாமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞரணி கிருஷ்ணராஜா, தங்கராஜ் பாண்டியன், ரமேஷ், கோமதிநாயகம்,

இஞ்சி இஸ்மாயில், இசக்கிப்பாண்டியன், பி.எஸ்.அண்ணாமலை, கே.என்.எல்.சுப்பையா, வீராணம் சேக்முகமது, ஷமீம்இப்ராஹிம், ரமேஷ், சங்கரநயினார், முத்துக்குமார், அணி துணை அமைப்பாளர்கள் இளைஞரணி ஐவேந்திரன் தினேஷ், சிவக்குமார், சுப்பிரமணியன், அப்துல்ரஹீம், வக்கீல்கள் முருகன், முத்துக்குமாரசாமி, ராஜேந்திரன், ராமராஜ், கஜேந்திரன், மோகன்ராஜ், தங்கபாண்டியன், இலத்தூர் பரமசிவன், சண்முகநாதன், ஜீவானந்தம், தர், மாரியப்பன் கருணாநிதி, சுரேஷ், கரிசல் வேல்சாமி, பேரூராட்சி தலைவர்கள் ஆய்க்குடி சுந்தர்ராஜன், வேணிவீரபாண்டி, சின்னத்தாய், சீதாலெட்சுமிமுத்து,

ஊராட்சி தலைவர்கள் வேலுச்சாமி, சத்யராஜ், மாவட்ட பிரதிநிதிகள் செல்வம், சுந்தரம் என்ற சேகர், சம்முகுட்டி, முன்னாள் ஒன்றிய செயலாளர் காசிதர்மம்துரை, ஒன்றிய துணை செயலாளர்கள் வாசுதேவன், ஐடிஐ ஆனந்தன், ஆனந்தராஜ், தங்கபாண்டியன், குற்றாலம் பொருளாளர் சுரேஷ், பேச்சாளர்கள் இஸ்மாயில், வெல்டிங் மாரியப்பன், முத்துவேல், குத்தாலிங்கம், மாரித்துரை, வடகரை ராமர், தென்காசி நகர நிர்வாகிகள் ராம்துரை,

பால்ராஜ், சேக்பரீத், பாலசுப்பிரமணியன், மைதீன்பிச்சை, கோபால்ராம், சாரதிமுருகன், அறங்காவலர் இசக்கிரவி, சன்ராஜா, சபரிசங்கர், மைதீன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வழக்கறிஞர் ஆபத்துக்காத்தான், குமஸ்தா வேலுமணி, வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் சர்புதீன், கடையநல்லூர் நகர தலைவர் அபுதாகிர், மஸ்தான், கம்யூனிஸ்ட் அயூப்கான், விசிக, முஸ்லிம் லீக் உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

The post தென்காசியில் இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்வீரர் கூட்டம் வில்லிபுத்தூரில் 27ம்தேதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : India ,alliance parties ,Tenkasi ,Chief Minister ,M. K. Stalin ,DMK ,Williputhur ,Minister ,KKSSR Ramachandran ,India Alliance ,Ilanchi ,Tenkasi South District ,President ,Sundaramakalingam ,Jayapalan ,General Assembly ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...