×

பிறந்தநாள் கொண்டாட்டம் மதுபோதையில் நீச்சல் குளத்தில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஈ.சி.ஆர்: ஈ.சி.ஆர் முட்டுக்காட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மதுபோதையில் நீச்சல் குளத்தில் மூழ்கி பெண் உயிரிழந்துள்ளார். தமது தாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அனுசத்யா(31), தோழி சைலஜா(29) மதுபோதையில் நீச்சல் குளத்தில் குளித்துள்ளனர். அளவுக்கு அதிகமான இருந்த அனுசத்யா நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தோழி ஷைலஜா ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் இதுகுறித்து கானத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பிறந்தநாள் கொண்டாட்டம் மதுபோதையில் நீச்சல் குளத்தில் மூழ்கி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : ECR ,Muttukkad ,Anusatya ,Sailaja ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில் எரியாத...