×
Saravana Stores

பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்

பிரிட்டன்: நீண்டகாலமாக பொதுவெளியில் தோன்றாத பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் பாதிப்புக்கு தான் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் அறிவித்துள்ளார்.

The post பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Britain ,Princess Kate Middleton ,princess ,Kate Middleton ,
× RELATED முதன்முறையாக பிரிட்டன் மன்னர் சார்லஸ் சமோவாவுக்கு பயணம்..!!